2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்தன

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்தன

by Staff Writer 05-12-2023 | 2:07 PM

Colombo (News 1st) சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

Y-12_IV விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.