19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணம்:இலங்கை குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்: இலங்கை குழாம் அறிவிப்பு

by Chandrasekaram Chandravadani 04-12-2023 | 5:22 PM

Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் அடங்கிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவனான சினெத் ஜயவர்தன அணியை வழிநடத்தவுள்ளார்.