Colombo (News 1st) இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை இன்று 1500 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை 1,65,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை 1,53,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.