.webp)
Colombo (News 1st) Update: சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வௌியான தகவல்கள் பொய்யானவை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் இன்று(23) காலை செய்தி வௌியிட்டிருந்தன.
எனினும், ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார் என அவரது சமகால வீரரான Henry Olonga ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக வௌியான தகவல்கள் வதந்தி என்றும் Henry Olonga குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Colombo (News 1st) சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.
புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த அவர், தனது 49 ஆவது வயதில் நேற்று(22) காலமானார்.