.webp)
Colombo (News 1st) கொழும்பு - கொம்பனித்தெரு - நவம் மாவத்தையிலுள்ள கட்டடமொன்றுக்குள் பலவந்தமாக உள்நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் வௌி மாகாணங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.