.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா மகாபோதி சங்கத்தின் தலைவரும் ஜப்பானின் பிரதம மகாநாயக்கருமான பானகல உபதிஸ்ஸ தேரருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது விஜயத்தின் போது பானகல உபதிஸ்ஸ தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.