.webp)
Colombo (News 1st) தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.