.webp)
Colombo (News 1st) அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (15) மீண்டும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 344 ரூபா 66 சதமாகும்.
டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327 ரூபா 59 சதமாக அமைந்திருந்தது.