Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வௌிநாடு சென்றுள்ள காரணத்தினால் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.