.webp)
Colombo (News 1st) இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கடந்த ஜனவரி மாதத்தில் 18.8% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் வீதமும் 1.2 % குறைவடைந்துள்ளது.
இதேவேளை, ஆடை மற்றும் அதனுடன் சார்ந்த இறக்குமதியும் கடந்த ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.