தேயிலை ஏற்றுமதி 9.4% வீழ்ச்சி

தேயிலை ஏற்றுமதி 9.4% வீழ்ச்சி

by Bella Dalima 18-02-2023 | 5:49 PM

Colombo (News 1st) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இலங்கையில் தேயிலை ஏற்றுமதி 9.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த அளவு 17.56 மில்லியன் கிலோவாகும்.

2022 ஜனவரியில் இந்த தொகை 19.38 மில்லியன் கிலோவாக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.