கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு

கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

by Staff Writer 13-02-2023 | 4:49 PM

Colombo (News 1st) கடவுச்சீட்டு விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.