இராஜகிரியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

இராஜகிரியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

by Bella Dalima 21-01-2023 | 8:07 PM

Colombo (News 1st) இராஜகிரிய - புக்கமுவ வீதியில் இன்று ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கடை ஒன்றுக்குள் நுழைந்து இன்று மாலை 5.30 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.