.webp)
Colombo (News 1st) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் உலகின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படையும் என சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.