கடுவளையில் நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

கடுவளையில் நபரொருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

by Staff Writer 27-12-2022 | 12:23 PM

Colombo (News 1st) கடுவளை - வெலிவிட்ட பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, கழுத்து பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.