.webp)
ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 4 ஆம் திகதி ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
தற்போது, திருமண புகைப்படங்களை தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை ஹன்சிகா தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.