.webp)
Colombo (News 1st) ஹிக்கடுவை, வேவல சந்தியில் இன்று(30) இருவர் மீது கூரான ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்கான ஆண் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.