.webp)
Colombo (News 1st) 2022 FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் கட்டாரில் இன்று(20) ஆரம்பமாகின்றது.
இம்முறை இந்த தொடரை ஔிபரப்பும் உரிமம் MTV/MBC உள்ளடங்கிய Champions Network ஊடக வலையமைப்பிற்கு கிடைத்துள்ளது.
விறுவிறுப்பான போட்டிகள், கோலுக்கு கோல் உற்சாகம் நிறைந்த உலகின் அதிக ரசிகர்களை கவர்ந்த 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கட்டாரில் நடைபெறுகின்றது.
அதற்கமைய, TV 1, சக்தி TV, மற்றும் சிரச TV-இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை காண முடியும்.