.webp)
Colombo (News 1st) நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 20,000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.
சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்கு 5000 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.