வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கைது

வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கைது

by Staff Writer 04-11-2022 | 4:18 PM

Colombo (News 1st) வர்த்தகர் ஜானகி சிறிவர்தன குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

திலினி பிரியமாலியினால் முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இன்று பகல் ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.