.webp)
Colombo (News 1st) அனுராதபுரம் - பாதெனிய வீதியின் தலதாகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
காரொன்று எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான காரில் ஐவர் பயணித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.