லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு

by Bella Dalima 11-10-2022 | 8:27 PM

Colombo (News 1st) இன்று முதல் லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இதன்படி,  12.5 kg எரிவாயு சிலிண்டரின் விலை  5,300/ ரூபாவாகவும் 5 kg எரிவாயு சிலிண்டரின் விலை 2,120/- ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.