ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

by Staff Writer 21-08-2022 | 10:04 PM

Colombo (News 1st) அம்பலாந்தோட்டை - தெல்தூவ பகுதியில் ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.