.webp)
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் முட்டை விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட வௌ்ளை முட்டை 55 ரூபாவாகும் 61 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு முட்டை 56 ரூபாவாகவும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் R.M.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.