ஹரக் கடாவின் உதவியாளர் ஒருவர் கைது

ஹரக் கடாவின் உதவியாளர் ஒருவர் கைது

by Staff Writer 15-08-2022 | 3:11 PM

Colombo (News 1st) ஹரக் கடாவின் பிரதான உதவியாளர் ஒருவர் பொரலஸ்கமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. 

'கதிரா' என்றழைக்கப்படும் பிரபோத குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.