.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் காலி வீதி திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) அதிகாலை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.