எரிபொருள் விலைகளில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

by Staff Writer 17-07-2022 | 6:53 PM
Colombo(News 1st) இன்றிரவு(17), 10 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் புதிய விலைகள்:- ⭕ 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை - 450/= ⭕ 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை - 540/=) ⭕ டீசலின் விலை 20 ரூபாவாலும் (புதிய விலை - 440/=) மற்றும் ⭕ சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் (புதிய விலை - 510/= குறைக்கப்பட்டுள்ளது.