ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு: பொதுஜன பெரமுன தீர்மானம்

by Bella Dalima 15-07-2022 | 4:43 PM
Colombo (News 1st) ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.