சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை: பாதுகாப்பு அமைச்சு
by Bella Dalima 10-07-2022 | 11:23 PM
Colombo (News 1st) காலி முகத்திடல் நோக்கி அதிகளவிலான படையினர்கள் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.