08-07-2022 | 2:30 AM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி களனியிலிருந்து ஆரம்பமாகி, பஞ்சிகாவத்தை சந்தியைக் கடந்துள்ளது.
நாளை (09) நடைபெறவுள்ள மாபெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இந்த பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்...