by Staff Writer 05-06-2022 | 3:20 PM
Colombo (News 1st) கடந்த 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 30 பேர் கைது நேற்று(04) செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 2,423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.