by Bella Dalima 10-05-2022 | 3:59 PM
Colombo (News 1st) முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு உரித்தானது என கூறப்படும் மல்வானை நகரிலுள்ள வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு முதலில் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரப்படையினர் குறித்த பகுதிக்கு தற்போது வருகை தந்துள்ளனர்.