நல்லூர் கந்தனை வழிபட்டார் தமிழக மாநில தலைவர்

நல்லூர் கந்தனை வழிபட்டார் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை

by Staff Writer 02-05-2022 | 5:54 PM
Colombo (News 1st) நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை யாழ்ப்பாணத்திற்கு இன்று(02) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற குப்புசாமி அண்ணாமலை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.