ஏப்ரல் 21, 22 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு அட்டவணை

ஏப்ரல் 21, 22 ஆம் திகதிகளில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

by Bella Dalima 20-04-2022 | 4:53 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21, 22 ஆம் திகதிகளில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.