Colombo (News 1st) சர்வதேச கிரிக்கெட் பேரவை, சிறந்த ஒரு நாள் அணிக்கான புதிய தரப்படுத்தலை வௌியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 122 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.
110 புள்ளிகளுடன் இந்திய அணி 4 ஆம் இடத்திலுள்ளது.
இலங்கை அணி ஒருநாள் அணிக்கான பட்டியலில் 8 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
POS |
TEAM |
MATCHES |
POINTS |
RATING |
1 |
New Zealand |
20 |
2,448 |
122 |
2 |
England |
32 |
3,793 |
119 |
3 |
Australia |
31 |
3,475 |
112 |
4 |
India |
38 |
4,162 |
110 |
5 |
South Africa |
31 |
3,167 |
102 |
6 |
Pakistan |
30 |
2,921 |
97 |
7 |
Bangladesh |
36 |
3,350 |
93 |
8 |
Sri Lanka |
35 |
2,835 |
81 |
9 |
West Indies |
36 |
2,788 |
77 |
10 |
Afghanistan |
23 |
1,562 |
68 |
11 |
Ireland |
28 |
1,445 |
52 |
12 |
Scotland |
13 |
652 |
50 |
13 |
Zimbabwe |
23 |
951 |
41 |
14 |
Netherlands |
13 |
459 |
35 |
15 |
UAE |
20 |
651 |
33 |
16 |
Oman |
26 |
777 |
30 |
17 |
Namibia |
13 |
268 |
21 |
18 |
Nepal |
17 |
308 |
18 |
19 |
United States |
14 |
232 |
17 |
20 |
Papua New Guinea |
22 |
180 |
8 |