முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

by Staff Writer 21-03-2022 | 3:06 PM
Colombo (News 1st) முகக்கவசங்களின் விலையை அதிகரிப்பதற்கு அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், முகக்கவசங்களின் விலையை இன்று(21) முதல் 30 வீதத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.