Laugfs எரிவாயு விலை அதிகரிப்பு 

Laugfs எரிவாயு விலை அதிகரிப்பு 

by Staff Writer 20-03-2022 | 2:59 PM
Colombo (News 1st) 12.5 கிலோ கிராம் நிறையுடை லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் நிறையுடை லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 4,199 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.