by Staff Writer 07-03-2022 | 2:43 PM
Colombo (News 1st) கண்டி எசல பெரஹராவில் புனித சின்னங்களை கொண்டுசெல்லும் 'நெதுங்கமுவே ராஜா' யானை உயிரிழந்துள்ளது.
69 ஆவது வயதில் நெதுங்கமுவே ராஜா இன்று(07) உயிரிழந்துள்ளது.
1953 ஆம் ஆண்டு பிறந்த நெதுங்கமுவே ராஜா, இந்தியாவினால் நாட்டிற்கு பரிசளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நெதுன்கமுவே ராஜாவை தேசிய சொத்தாக பெயரிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.