ஜம்பட்டா வீதியிலுள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ

ஜம்பட்டா வீதியிலுள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ

by Staff Writer 27-02-2022 | 3:13 PM
Colombo (News 1st) கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இரசாயனப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையத்தில் தீ பரவியுள்ளது. தீயை அணைப்பதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்புச் சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.