by Staff Writer 31-01-2022 | 5:42 PM
Colombo (News 1st) அண்மையில் 350 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 சந்தேகநபர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய ஐவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி தெற்கு சர்வதேச கடற்பரப்பில் வைத்து 350 கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் 2 ட்ரோலர் படகுக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.