இன்று (31) முதல் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை

இன்று (31) முதல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை

by Staff Writer 31-01-2022 | 3:02 PM
Colombo (News 1st) இன்று (31) முதல் நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இராணுவத்தளபதி இதனை தெரிவித்திருந்தார்.