ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் 

ரஜரட்டை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் 

by Staff Writer 13-12-2021 | 4:14 PM
Colombo (News 1st) ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் G.A.S. கினிகத்தர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டதாரியான சஞ்சீவனி கினிகத்தர, ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தின் பேராசிரியராக இதுவரை பணியாற்றியுள்ளார்.