யுகதனவி குறித்த மனுக்கள்: பரிசீலனை திகதி அறிவிப்பு

யுகதனவி தொடர்பான மனுக்கள்: பரிசீலனைக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 29-11-2021 | 2:16 PM
Colombo (News 1st) யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.