சுகாதார விதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்க நடவடிக்கை 

COVID 19: சுகாதார விதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்க நடவடிக்கை 

by Staff Writer 22-11-2021 | 9:56 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மக்கள் உரியவாறு பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு நாளை (23) முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.