ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு 

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்க அரசு தீர்மானம் 

by Staff Writer 10-11-2021 | 2:53 PM
Colombo (News 1st) எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.