நாரம்மலவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் யுவதி உயிரிழப்பு
by Staff Writer 09-11-2021 | 10:19 AM
Colombo (News 1st) குருணாகல் - நாரம்மல, வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 23 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.