by Staff Writer 09-11-2021 | 4:43 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் (10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இதனை உறுதிப்படுத்தினார்.