கொத்து, உணவுப்பொதி, பால் தேநீரின் விலை அதிகரிப்பு

கொத்து, உணவு பொதி, பால் தேநீரின் விலைகள் அதிகரிப்பு 

by Staff Writer 11-10-2021 | 12:20 PM
Colombo (News 1st) கொத்து, பால் தேநீர் மற்றும் உணவுப் பொதி (சோறு) ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.