நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் இடையூறு

நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் இடையூறு

by Bella Dalima 05-10-2021 | 12:29 PM
Colombo (News 1st) மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தென் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தை மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.