ஒதுக்கீட்டு சட்டமூலம்:வர்த்தமானியில் வௌியிட அனுமதி

2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-09-2021 | 2:46 PM
Colombo (News 1st) 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.